கவர்மெண்ட் வேலை இல்லை.. திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

64பார்த்தது
கவர்மெண்ட் வேலை இல்லை.. திருமணத்தை நிறுத்திய மணப்பெண்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மணமகன் அரசுப் பணியில் இல்லாமல், தனியார் அலுவலகத்தில் வேலை பார்ப்பதாக கூறிய மணமகள், சடங்குகளின்போது திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் மணமகன் ரூ.1.2 லட்சம் சம்பளம் வாங்குவதாக தெரிவித்தாலும், திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தைக்கு பின் திருமண செலவுகளை இரு வீட்டாரும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி