வர்ணஜாலம் காட்டிய இரண்டு வானவில்..........

71பார்த்தது
வானத்தில் வர்ணஜாலம் காட்டிய இரண்டு வானவில்.

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமான மழை மற்றும் கன மழை பெய்து வருகிறது இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது குறிப்பாக மழை மிதமாக பெய்யும் முன்பு வானவில் தோன்றுவது அரிய காட்சி அது போல் இன்று கோத்தகிரியில் தோன்றிய வானவில் கண்களுக்கு விருந்து படைத்தது பொதுமக்கள் வானவில்லை ரசித்து செல்போன்களில் வீடியோ புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி