பிரபுதேவா பிறந்த நாளில் 'கோட்' படத்தின் புதிய போஸ்டர்

68பார்த்தது
பிரபுதேவா பிறந்த நாளில் 'கோட்' படத்தின் புதிய போஸ்டர்
நடன இயக்குநராக இருந்து பின்னர் இயக்குநராகி தற்போது மீண்டும் நடிப்பில் கலக்கிவரும் பிரபுதேவா, வெங்கட் பிரபு இயக்கும் விஜய்யின் 'GOAT' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் பிரபுதேவா பிறந்தநாளை முன்னிட்டு கோட் படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இயக்குநர் வெங்கர் பிரபு புதிய போஸ்டரை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்துகள் மாஸ்டர். கோட் படக்குழுவின் அன்பு எனப் பதிவிட்டுள்ளார். பிரபுதேவா தற்போது ஏ.ஆர். ரஹ்மானுடன் 6வது முறையாக இணைந்து படம் எடுக்கவுள்ளதாக சமீபத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி