2 மாதத்தில் புதிய ஆம்னி பேருந்து முனையம் - அமைச்சர்

80பார்த்தது
2 மாதத்தில் புதிய ஆம்னி பேருந்து முனையம் - அமைச்சர்
ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுவதில் ஏற்பட்டுள்ள குழப்பம் குறித்து அமைச்சர் சேகர்பாபு இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், பல்வேறு தடைகள் உடைத்தெரியப்பட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகள் விவகாரத்தில், ஒரே நேரத்தில் 150 பேருந்துகள் நிற்கும் வகையில் 5 ஏக்கரில் முடிச்சூரில் புதிய நிறுத்தம் கட்டப்பட்டு வருகிறது. வரும் ஏப்ரல் இறுதிக்குள் அது மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி