நடிகர் நாக சைதன்யாவுக்கும், அவரின் காதலியான நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் டிசம்பர் 4ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. ஐதராபாத்தில் நாகர்ஜூனாவிற்கு சொந்தமான அன்னபூர்ணா ஸ்டூடியோவில் திருமணம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் திருமண சடங்குகள் 8 மணி நேரம் நடக்கும் என கூறப்படுகிறது. இவர்களின் திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் (Netflix) நிறுவனம் ரூ.50 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.