சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க வேண்டுமா?

75பார்த்தது
சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
சர்க்கரை நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டிய 4 முக்கிய ஊட்டச்சத்துக்கள்

1. குரோமியம்- திராட்சை, கோதுமை, மாட்டிறைச்சி, வான்கோழி, ஆரஞ்சு, முட்டை, தக்காளி, ஆப்பிள் போன்ற உணவுகளில் குரோமியம் நிறைந்துள்ளது.
2.மெக்னீசியம்- முட்டைக்கோஸ், பூசணி விதை, இனிப்பு உருளைக்கிழங்கு, பாதாம், வேர்க்கடலை, தயிர், கேரட், முந்திரி, வாழைப்பழம்.
3. நார்ச்சத்து- பீன்ஸ், உளுத்தம் பருப்பு, பழுப்பு அரிசி, கொண்டைக் கடலை, பேரிக்காய்
4. வைட்டமின் டி- மீன், முட்டை, காளான், சூரிய ஒளி.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி