தனுஷ் எதிர்ப்பை மீறி நயன்தாரா ஆவணப்படத்தில் இடம்பெற்ற காட்சி

78பார்த்தது
தனுஷ் எதிர்ப்பை மீறி நயன்தாரா ஆவணப்படத்தில் இடம்பெற்ற காட்சி
நடிகை நயன்தாரா திருமணம் பற்றிய ஆவணப்படத்தில் நடிகர் தனுஷ் எதிர்ப்பு தெரிவித்த 3 விநாடி காட்சிகள் இடம்பெற்றுள்ளது. தனுஷ் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்நிலையில், பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்ட ஆவணப் படத்தில், 'நானும் ரவுடிதான்' படத்தின் 3 விநாடி காட்சிகளுடன், நயன்தாரா - விக்னேஷ் சிவன் காதல் தெரியாதா என்று தன்னிடம் தனுஷ் கேட்டதாக ஆவணப்படத்தில் ராதிகா பேசும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி