தமிழ்நாட்டை பாழாக்க பாஜக சதி - ஆர் எஸ் பாரதி

78பார்த்தது
தமிழ்நாட்டை பாழாக்க பாஜக சதி - ஆர் எஸ் பாரதி
கல்பாக்கம் ஈனுலை தமிழ்மக்களின் விருப்பத்திற்கு எதிரான ஒன்றிய அரசின் திட்டம் என்பதால், திறப்பு விழவாவிற்கு முதலமைச்சர் கலந்துக்கொள்ளவில்லை என்று திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், தமிழ்நாட்டை பாழ்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு இத்தகைய திட்டங்களை ஒன்றிய அரசு கொண்டு வருகிறது. குஜராத்திலோ, உ.பி.யிலோ ஈனுலை அமைக்காமல் தமிழ்நாட்டில் தொடங்குவதற்கு என்ன காரணம் என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்புடைய செய்தி