நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பல இடங்களில் பரவலான கனமழை பெய்து வருகின்ற நிலையில் நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று சுமார் 6. 00 மணியளவில் திடீர் கனமழை பெய்தது. காலை முதலே தொடர்ச்சியான சாரல் மழை பெய்தது வந்தது தற்போது கனமழை பெய்தது. மேலும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேக்கம் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி.