நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூர் பேருந்து நிலையம் அருகே நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக இரண்டாவது மாநாடு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக இக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியை சார்ந்த சவுந்தரராஜன், கந்தசாமி, அசோகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.