பொன்குறிச்சி: பொதுமக்களின் குறைகளை மனுவாக பெற்ற எம்எல்ஏ

56பார்த்தது
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் சட்டமன்ற தொகுதி பொன்குறிச்சி ஊராட்சியில் இன்று இராசிபுரம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சருமான மதிவேந்தன் பொதுமக்களின் குறைகளை மனுவாக பெற்றுக் கொண்டார்.

மேலும் பொன்குறிச்சி பகுதிகளில் உள்ள அடிப்படை பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார். மேலும் உடன் அரசு அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி