பிள்ளாநல்லூரில் திமுக வேட்பாளர், அமைச்சர் வாக்கு சேகரிப்பு

51பார்த்தது
நாமக்கல் மக்களவைத் தொகுதியில், திமுக கூட்டணி கட்சியான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சாா்பில் வி. எஸ். மாதேஸ்வரன் போட்டியிடுகிறாா்.

நாமக்கல் மாவட்டம், பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் மாதேஸ்வரன் அவர்களை ஆதரித்து அமைச்சர் மதிவேந்தன் வாக்கு சேகரித்தார். இதில் கலந்து கொண்ட வேட்பாளர் மாதேஸ்வரன் அங்கு மக்களிடம் நலத்திட்ட உதவிகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தார். மேலும் உடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி