நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டத்தில் உள்ள நடுப்பட்டி கிராமத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் உமா இன்று பொதுமக்களுடன் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார். மேலும் அடிப்படை வசதிகளை உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் உடன் அரசு அதிகாரிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.