இராசிபுரம் அருகே தேசிய கொடியுடன் முற்றுகையிட்ட பொதுமக்கள்

80பார்த்தது
இராசிபுரம் அருகே தேசிய கொடியுடன் முற்றுகையிட்ட பொதுமக்கள்
ராசிபுரம் அடுத்துள்ள ஊராட்சி ஒன்றியம் கூனவேலம்பட்டி பஞ்சாயத்து கோணமேட்டில் செங்குந்தர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட நிலத்தை தனி ஒரு நபர் ஆக்கரமித்து உள்ளதாக கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கூனவேலம்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தை ஒரு சமுதாய பொதுமக்கள் தேசிய கொடியுடன் முற்றுகையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி