சிறுவர்களிடையே அதிகரிக்கும் போதைப் பழக்கம்..!

84பார்த்தது
சிறுவர்களிடையே அதிகரிக்கும் போதைப் பழக்கம்..!
சமீப காலமாக தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சிறுவர்களிடையே போதைப் பொருள் பழக்கம் அதிகரித்து இருக்கிறது. பள்ளி மாணவர்கள் தொடங்கி, கல்லூரி இளைஞர்கள் என பலரும் போதை பொருட்களுக்கு அடிமையாகி இருக்கின்றனர். இதன் விளைவாக குற்ற சம்பவங்களில் ஈடுபடுவது, வயது வித்தியாசம் இல்லாமல் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குவது என பல சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதை விரைந்து அரசாங்கம் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி