ஸ்ரீ ராஜசுவாமி திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு

60பார்த்தது
ஸ்ரீ ராஜசுவாமி திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு
நாமக்கல் மாவட்டம் நன்செய் இடையாறு ஸ்ரீ ராஜசுவாமி திருக்கோவிலில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சுவாமிக்கு பல்வேறு வகையான திவ்ய பொருள்கள் அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

டேக்ஸ் :