திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

84பார்த்தது
திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
மோகனூர் மேற்கு ஒன்றியத்துக்குட்பட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திமுக தலைமையிலான இந்திய கூட்டணியின்
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்
V. S. மாதேஸ்வரனை ஆதரித்து
பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளரும்,
திமுக மாநில வர்த்தக அணி துணைத் தலைவருமான K. S. மூர்த்தி மற்றும் தொகுதி பார்வையாளர் சேலம் முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி ஆகியோர்
கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய திமுக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வார்டு செயலாளர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி