இனி G-Pay-யில் 2 UPI அக்கவுண்ட் ஓப்பன் செய்யலாம்

53பார்த்தது
இனி G-Pay-யில் 2 UPI அக்கவுண்ட் ஓப்பன் செய்யலாம்
கூகுள் பே மூலம் யுபிஐ பணப் பரிவர்த்தனை செய்யும் பயனர்களுக்கு யுபிஐ சர்க்கிள் விதிகள் அமலாகி இருக்கின்றன. இதன் மூலம் ஒரே பேங்க் அக்கவுண்ட்டில் இரண்டு யுபிஐ அக்கவுண்ட்டை ஓப்பன் செய்து கொள்ளலாம். அதில் பிரைமரி மற்றும் செகண்டரி என்று அக்கவுண்ட்கள் பிரிக்கப்பட்டு, 2-வது யுபிஐ ஐடிக்கு மாதத்துக்கு ரூ.15,000 வரை பணம் அனுப்புவதில் உச்ச வரம்பையும் நிர்ணயித்துக் கொள்ளலாம். 2-வது யுபிஐ ஐடிக்கு எந்தவொரு பேங்க் அக்கவுண்ட்டும் தேவை கிடையாது.

தொடர்புடைய செய்தி