மதிப்பெண் சான்றிதழ் தர தாமதம் பாதிக்கப்பட்ட மாணவி மனு

74பார்த்தது
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு கொல்லிமலை பகுதி சேர்ந்த பிரியதர்ஷினி என்ற மாணவி கல்லூரி படிப்பை முடித்துவிட்டார். மேலும் கல்லூரியில் இருந்து மதிப்பெண் சான்றிதழ் ஆகியவை வழங்க மறுத்த கல்லூரியை கண்டித்து இன்று கருப்பு நிற ஆடை அணிந்து நாமக்கல் மாவட்ட ஆட்சியிடம் மனு அளித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி