நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன

55பார்த்தது
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை இன்று திறக்கப்பட்டது இன்று காலை முதலே பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர் அவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன மேலும் புதிதாக சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவர்களை ஆசிரியர்கள் இன்முகத்துடன் வரவேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி