திமுக கட்சியின் சார்பில் இரண்டு சக்கர வாகன பேரணி நடைபெற்றது

50பார்த்தது
நாமக்கல் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மாதேஸ்வரனை ஆதரித்து இன்று மாபெரும் இரண்டு சக்கர வாகன பேரணி நடைபெற்றது சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட திமுக கம்யூனிஸ்ட் மற்றும் கூட்டணி கட்சியினர் இணைந்து இந்தப் பேரணியை நடத்தினர் இதில் வேட்பாளர் மாதேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் என கலந்து கொண்டு சிறப்பித்தனர்

தொடர்புடைய செய்தி