கண்டனர் லாரியை போலீசார் தீவிர ஆய்வு

73பார்த்தது
வெப்படை பகுதியில் நேற்று நடைபெற்ற ஏடிஎம் கொள்ளையர்களை போலீசார் மலைக்குப் பிடித்தனர் அவர்கள் வந்த கண்டெய்னர் லாரியை எஸ் பி ராஜேஷ் கண்ணன் தலைமையான காவல்துறையினர் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் இந்த ஆய்வில் பணம் மற்றும் துப்பாக்கி கத்தி கோடாரி ஏடிஎம் எந்திரம் உடைப்பதற்கான இயந்திரங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது மேலும் அப்பகுதி முழுவதும் காவல்துறையினர் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதனால் வெப்படை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

டேக்ஸ் :