இல்லம் தேடி கல்வி மையத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

72பார்த்தது
இல்லம் தேடி கல்வி மையத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா
குமாரபாளையத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

 

குமாரபாளையம் பகுதி சட்ட மேதை  அம்பேத்கருக்கு இல்லம் தேடி கல்வி மையத்தில் விடியல் ஆரம்பம் சார்பாக பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு,   வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஹோமியோபதி டாக்டர்  சண்முகசுந்தரம்  மற்றும் இல்லம் தேடி கல்வித்திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விடியல் பிரகாஷ் புத்தகங்களை பரிசாக வழங்கினார்கள்.   இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் நேசமணி, அருள் பிரியா, பஞ்சாலை சண்முகம்,  தீனா  உள்பட பலர் பங்கேற்றனர். மாணவர்களுக்கு கடலைமிட்டாய்  வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி