பாலத்தை சரி செய்ய கோரிக்கை

60பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருவிளையாட்டம் ஊராட்சியில் அரசூர் கிராமம் அமைந்துள்ளது.

இந்த கிராமத்தில் இருந்து கொடை விளாகம் செல்லும் கிராமத்தை இணைக்கும் முக்கிய பாலத்தில் தடுப்புகள் சேதம் அடைந்த பாதுகாப்பற்ற சூழலில் உள்ளது.

இந்த பாலத்தின் மிக அருகில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. எனவே இந்த பாலத்தில் தடுப்புகளை விதைத்து சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி