மயிலாடுதுறை அருகே பருத்திக்கொடி ஊராட்சிகள் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் பேனா உள்ளிட்டவை தனியார் அறக்கட்டளை சார்பில் நேற்று இரவு வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்களுக்கு பல்வேறு சமூகம் சார்ந்த கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டு தகுந்த அறிவுரைகளை நிர்வாகிகள் வழங்கினர். இதனால் மாணவர்கள் உற்சாகமடைந்தனர்.
மேலும் மாணவர்களின் பெற்றோர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.