மயிலாடுதுறை: சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

68பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஆக்கூர் அடுத்த பூந்தாழை பகுதியில் புதிய பைபாஸ் சாலை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அவளியாக செல்லும் வாகனங்கள் மாற்று வழியில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதில் மாற்று பாதையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி சேரும் சகதியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். எனவே மாற்று சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி