மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ. பி. மகாபாரதி பொதுமக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை இன்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பொதுமக்கள் பாதுகாப்பான தீபாவளியை கொண்டாட வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அது மட்டும் இன்றி விழிப்புணர் இருப்போம், விபத்தினை தடுப்போம் எனவும் தெரிவித்துள்ளார். மாணவர்கள் தங்களது பெற்றோர்களின் துணையுடன் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.