மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் புகழ்பெற்ற வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை மற்றும் அவள் வைப்பகம் அமைந்துள்ளது.
இந்த கோட்டையில் உலக மரபு வார விழாவை முன்னிட்டு நவம்பர் 19 முதல் நவம்பர் 25ஆம் தேதி வரை டேனிஷ் கோட்டை மற்றும் தொல்லியல் அகழ் வைப்பதத்தை பொதுமக்கள் இலவசமாக சுற்றிப் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.