சாலைகளின் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்த ஊழியர்கள்

64பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பிரதான சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதோடு சாலைகளில் செல்பவர்களை மாடு முட்டி காயம் அடையும் சம்பவம் நாளுக்கு நாள் நடைபெற்று வருகிறது. ஐந்து வயது சிறுவனை மாடு முட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சீர்காழி நகராட்சி சார்பில் நேற்று சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்கும் பணி நடைபெற்றது. நகராட்சி ஊழியர்கள் பத்துக்கும் மேற்பட்ட மாடுகளை பிடித்தனர்.

தொடர்புடைய செய்தி