பொதுமக்கள் சாலை மறியல்

85பார்த்தது
மயிலாடுதுறை அருகே நீடூர் பகுதியில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக வீட்டு உபயோகப் பொருட்கள் சேதம் அடைந்ததாக குற்றம் சாட்டி பொதுமக்கள் ஏராளமானோர் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் திடீரென்று ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து முறையாக மின் விநியோகம் செய்யப்படும் என மின்வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தை உறுதி அளித்த நிலையில் அனைவரும் கலைந்து சென்றனர். மேலும் இது போன்ற குற்றங்கள் மீண்டும் ஏற்பட்டால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி