மயிலாடுதுறையில் இருந்து காலை 06: 20 மணிக்கு புறப்பட்டு திருச்சி வழியாக சேலம் செல்லும் ரயில் ஆனது வண்டி எண்: 16811 நவம்பர் மாதம் முழுவதும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் சேலம் வரை செல்லாமல் கரூர் வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கரூரில் இருந்து மதியம் 03: 40 மணிக்கு புறப்பட்டு இரவு மயிலாடுதுறையை இரயில் வந்தடையும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.