மயிலாடுதுறை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு - மிஸ் பண்ணாதீங்க

85பார்த்தது
டேராடோனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் ஜூலை 2025 ஆம் ஆண்டிற்கான எட்டாம் வகுப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து 2014க்கு முன்னர் பிறந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான விண்ணப்பங்களை www.rimc.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார். இந்த வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி