ஆசிரியர்கள் கூட்டணி சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

81பார்த்தது
மயிலாடுதுறை அருகே சித்தர் காடு பகுதியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் நடை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். பழைய ஓய்வூதியத்தை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி