மயிலாடுதுறை: திருட்டு சம்பவம் குறித்து சிசிடிவி காட்சி

2618பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வியாபார செட்டி தெரு, அன்பு காம்ப்ளக்ஸி வசித்து வருபவர் சங்கரன் மகன் சுந்தரம். இவரது வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜூபிடர் டூவீலர் வாகனத்தை நேற்று காலை மர்ம ஆசாமி ஒருவர் குடை பிடித்தவாறு வந்து திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது குத்தாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வைரலாகி வருகிறது. இது குறித்து புகாரின் பேரில் குத்தாலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி