காவல்துறை சார்பில் பெண்களுக்கு விழிப்புணர்வு

84பார்த்தது
காவல்துறை சார்பில் பெண்களுக்கு விழிப்புணர்வு
மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்தில் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் பொதுமக்களிடம் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்து விளக்கி கூறி அறிவுரைகளை வழங்கினர். அதனைத் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக இலவச எண் 181 மற்றும் பெண் குழந்தைகளுக்கான குற்றங்கள் தொடர்பாக இலவச தொலைபேசி எண் 1098 ஆகியவற்றிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கூறினர். இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் கேட்டு அறிந்தனர்.

தொடர்புடைய செய்தி