சாதனைப் பெண்களுக்கு விருது

56பார்த்தது
மயிலாடுதுறையில் ட்ரீம்ஸ் இந்தியா பவுண்டேஷன் சார்பில் உலக மகளிர் தின விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு விருதுகள் வழங்கி அறிவிக்கப்பட்டது. இதில் திருநங்கைகள் உட்பட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதில் தேர்தல் சிறப்பு வட்டாட்சியர் விஜயராகவன் மற்றும் டிஎஸ்பி கலைக் கதிரவன் உட்பட பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி