வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு

56பார்த்தது
வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகலில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக பெருமாளுக்கு பஞ்சாமிர்தம், பால், தயிர், பன்னீர், இளநீர், திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வண்ண மலர்களால் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி அளித்த மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்ற சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி