நாக சைதன்யாவுடன் முத்தக்காட்சி - சாய் பல்லவி விளக்கம்

79பார்த்தது
நாக சைதன்யாவுடன் முத்தக்காட்சி - சாய் பல்லவி விளக்கம்
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகை சாய் பல்லவி - நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்து 2021 ஆம் ஆண்டு வெளியான படம் தான் "லவ் ஸ்டோரி". சேகர் கம்முலா இயக்கியிருந்தார். படத்தில் ஒரு காட்சியில் முத்தம் கொடுப்பது போன்று நடித்ததற்கு சாய் பல்லவி சமீபத்தில் பதிலளித்தார். 'என்னால் தான் அந்த காட்சி தாமதமானது. முத்தமிட மாட்டேன் என்றேன். அதனால், உதட்டு முத்தம் வைத்தது போல் உருவாக்க நிறைய நேரம் பிடித்தது.' என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி