மகளை காதலித்து ஏமாற்றிய இளைஞர் கொலை.. 2 பேர் கைது

60பார்த்தது
மகளை காதலித்து ஏமாற்றிய இளைஞர் கொலை.. 2 பேர் கைது
நீலகிரியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (27), ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தி என்பவரைக் காதலித்து வந்துள்ளார். தன்னை திருமணம் செய்துகொள்ளச்சொல்லி ஆனந்தி, தமிழ்ச்செல்வனை கேட்டுவந்துள்ளார். இதற்குத் தமிழ்ச்செல்வன் மறுக்கவே, ஆனந்தி தற்கொலை செய்துகொண்டார். இதற்கு காரணம் தமிழ்ச்செல்வன் என அறிந்த அவரின் தந்தை மலைக்கனி (47) மற்றும் அண்ணன் ராஜாராம் (25), கோவையில் வேலை பார்த்துவந்த தமிழ்ச்செல்வனை தேடிச்சென்று கொலை செய்துள்ளனர். இந்நிலையில் இருவரையும் போலீசார் கைதுசெய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி