முகேஷ் அம்பானியின் திருமண புகைப்படம் - இணையத்தில் வைரல்

75பார்த்தது
முகேஷ் அம்பானியின் திருமண புகைப்படம் - இணையத்தில் வைரல்
இந்தியாவின் முதன்மை பணக்காரராக உள்ள முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சென்ட் ஆகியோரின் திருமண விழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தற்போது 1985ஆம் ஆண்டு முகேஷ் அம்பானிக்கும், நீதா அம்பானிக்கும் இடையே நடைபெற்ற திருமணப் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. நீதா பள்ளி ஆசிரியராக இருந்தபோது முகேஷ் அம்பானியை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் சில ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றினார்.

தொடர்புடைய செய்தி