குட்டியை சேர்க்காத தாய் யானை - முகாமுக்கு கொண்டு செல்ல திட்டம்

58பார்த்தது
குட்டியை சேர்க்காத தாய் யானை - முகாமுக்கு கொண்டு செல்ல திட்டம்
கோவை மருதமவை வனப்பகுதியில் காணாமல் போன குட்டி யானை தொண்டாமுத்தூர் அருகே தனியார் தோட்டத்தில் மீட்கப்பட்ட நிலையில், தாய் யானையுடன் சேர்க்க வனத்துறையினர் 2வது நாளாக முயற்சிக்கின்றனர். நேற்று காலை முதல் இன்று வரை குட்டி யானையில் அருகே தாய் யானை வராமல் இருப்பதோடு, அதனை சேர்க்காமலும் உள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்ட தாயை பிரிந்து கூட்டத்துடன் சுற்றி வந்த 3 மாத குட்டி யானையை வனத்துறையின் கண்காணித்து வருகின்றனர். இதனால் ஆனைமலை முகாமுக்கு கொண்டு சென்று குட்டி யானையை வளர்க்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி