சதம் அடித்து அசத்தியிருக்கும் மிட்ச்செல்

3027பார்த்தது
சதம் அடித்து அசத்தியிருக்கும் மிட்ச்செல்
தற்போது நடந்து வரும் உலகக்கோப்பை அரையிறுதி சுற்றில் இக்கட்டான சூழலில் சதம் அடித்து நியூசிலாந்து அணிக்கு இறுதிப் போட்டி வாய்ப்பினை தக்கவைத்து வருகிறார் மிட்ச்செல். இந்திய அணி இமாலய இலக்கான 398ஐ நிர்ணயித்திருக்கும் நிலையில் தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து. ஆனாலும் அடுத்துவந்த கேப்டன் கேன் வில்லியம்சன் & மிட்ச்செல் நிதானமாக விளையாடி போட்டியை சுவாரஸ்யமாக்கினார் மிட்ச்செல். குறிப்பாக மிட்ச்செல் 85 பந்துகளில் சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி