பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள்

77பார்த்தது
பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில், "பள்ளி மற்றும் மாணவர்கள்-ஆசிரியர்கள் தொடர்பான ஆவணங்கள் கீழ்தளத்தில் இருக்கும் பட்சத்தில், அதனை உடனடியாக மழைநீர் புகாத வண்ணம் பாதுகாப்பான இடத்திற்கு அல்லது மேல்தளத்திற்கு மாற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி