அறுந்து விழுந்த மிடில் பெர்த்.. ரயில் பயணி பரிதாப மரணம்..!

54பார்த்தது
அறுந்து விழுந்த மிடில் பெர்த்.. ரயில் பயணி பரிதாப மரணம்..!
கேரள மாநிலம் மலப்புரத்தில் இருந்து டெல்லிக்கு செல்லும் விரைவு ரயில் மரத்திக்கா அலிகான்(62) என்பவர் சென்று கொண்டிருந்தார். தெலுங்கானா மாநிலம் வாராங்கல் அருகே சென்று ரயில் கொண்டிருந்தபோது அவர் படுத்திருந்த இருக்கைக்கு மேலிருந்த மிடில் பெர்த் உடைந்து அவர் கழுத்தில் விழுந்தது. இதனால் எலும்புகள் உடைந்து, நரம்புகள் பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திலேயே அவருக்கு கை கால்கள் செயலிழந்ததாக கூறப்படுகிறது. பின்னர் ஹைதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் இரு தினங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (ஜூன் 26) அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி