மருத்துவக் கல்லூரி விவகாரம் - திமுகவை விமர்சித்த ஓபிஎஸ்

80பார்த்தது
மருத்துவக் கல்லூரி விவகாரம் - திமுகவை விமர்சித்த ஓபிஎஸ்
மருத்துவக் கல்லூரிகளில் குறைபாடுகள் வராமல் பார்த்துக் கொள்ளக்கூட திமுக அரசால் முடியவில்லை என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அவர் கூறுகையில், “மருத்துவக் கல்லூரிகளை பராமரிக்கக்கூட முடியாத திறமையற்ற அரசாக திமுக உள்ளது. மாணவ, மாணவியரின் நலனைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளுக்கேற்ப தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள மருத்துவ ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி