மாசி அமாவாசை: வறுமை நீக்கும் வாராஹி அம்மன் வழிபாடு

60பார்த்தது
மாசி அமாவாசை: வறுமை நீக்கும் வாராஹி அம்மன் வழிபாடு
மாசி மாதத்தில் வரும் அமாவாசையானது பித்ரு தோஷங்களை நீக்கும் அமாவாசையாகும். காலை தர்ப்பணம் செய்து முடித்து, வாராஹி அம்மனை வழிபாடு செய்ய வேண்டும். மாலை ஆறு மணிக்கு மேல் வாராஹி அம்மனுக்கு இரண்டு நெய் தீபங்கள் ஏற்றி, பழங்கள் படைத்து வழிபட வேண்டும். மஞ்சள் நிறத்தில் இருக்கும் பழங்களை தானமாக தர வேண்டும். இதனால் பித்ரு தோஷம் நீங்கும். கடன் நீங்கும். வருங்கால சந்ததியினருக்கு வளமான வாழ்வு கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி