ஆணவக் கொலை சதி.. சிறுமி பரிதாப பலி

569பார்த்தது
ஆணவக் கொலை சதி.. சிறுமி பரிதாப பலி
ஆணவக் கொலை செய்யும் சதியில், அப்பாவி சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தியமங்கலம் அருகே எரங்காட்டூர் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் (24), மஞ்சு (21) ஆகியோர் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மஞ்சுவின் தந்தை, சுபாஷ் பைக்கில் செல்லும் போது பிக்அப் வேனில் அவரை அதிவேகமாக மோதியுள்ளார். இதில் பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த சுபாஷின் தங்கை ஹாசினி (16) பரிதாபமாக உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி