மலாவி துணை அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் பலி!

7353பார்த்தது
மலாவி துணை அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் பலி!
கிழக்கு ஆப்பிரிக்க நாடானா மலாவியில் துணை அதிபர் சவுலஸ் சிலீமா ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். சவுலஸ் சிலீமா உட்பட 10 பேர் பயணம் செய்த ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியதாக கிராம மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து, ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், துணை அதிபர் சவுலஸ் சிலீமா உயிரிழந்ததாக அந்நாட்டின் அதிபர் லாசரஸ் சக்வேரா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

தொடர்புடைய செய்தி