விக்கிரமங்கலம் அருகே இளம் பெண் மாயம்.

61பார்த்தது
விக்கிரமங்கலம் அருகே இளம் பெண் மாயம்.
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே இளம் பெண் மாயம் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நடுமுதலைகுளம் கீழப்பட்டியை சேர்ந்த அழகரின் 17 வயதுடைய மகள் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என்று அவரது தந்தை விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி