கள்ளிக்குடி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு

56பார்த்தது
கள்ளிக்குடி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு
கள்ளிக்குடி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு

திருமங்கலம்: மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியத்தில் நேற்று மதுரை மாவட்டம் அறிவியல் இயக்கம் சார்பாக துளிர் இல்லம் என்ற மாலை நேர வகுப்பு துவக்கப்பட்டது.

கிராமப்புற மாணவ மாணவிகளின் அறிவியல் திறனை மேம்படுத்தும் வகையில் துவக்கப்பட்டுள்ள இத்திட்டத்தில் கிராமப்புறங்களில் அவர்களை ஒருங்கிணைந்து அறிவியல் சார்ந்த கல்வியை வழங்கி தேர்வு நடத்தி அறிவியல் திறமையை மேம்படுத்தப்பட்டு வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி